தமிழகம் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆம்ஆத்மி கட்சி பிரச்சாரத்தில் இணைந்தார். March 17, 2021March 17, 2021 AASAI MEDIA ஆம்ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாநில கவர்னர் வசீகரன் AAPTN தலைமையில் சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. பிரபல சமூக ஆர்வலர் டாக்டர் டிராஃபிக் ராமசாமி இந்த பிரச்சாரத்தில் இணைந்தார். செய்தி – நிலானி