எம்.எல்.ஏ. தீபஸ்ரீ ராய் ராஜினாமா

திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. தீபஸ்ரீ ராய் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார். ராஜினாமா கடித்ததை கட்சி தலைமைக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்..

செய்தியாளர்.தமீம் அன்சாரி..

தமிழ் மலர்மின்னிதழ்..