2 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு புனிததோமையார் மலை மாவட்டம் பெருபாக்கம் எழீல் நகர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் 8 அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது இந்நிலையில் 33 வது பிளாக்கிள் பின்புறத்தில் சட்டத்திற்கு புறமாக கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்16 பெருபாக்கம் காவல் நிலையம் காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பேரில் தனிபடை அமைத்து காவல் துணை ஆய்வாளர் திருநாவுகரசு தலைமை காவலர் பெரியகருப்பசாமி காவலர்கள் ரவிவார்மன் மற்றும் மனோகன் தலைமையில் சம்பவ இடததிர்க்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகத்தின் பெயரில் உலா வந்த 3 பேயரிடம் விசாரணை நடத்தியபோது புன்னுக்குபின் புறனக பதில் அளித்தனர் இந்நிலையில் சந்தேகம் அடைந்த காவல்துரையினர் சூறத்கண்ணன் என்கிற ஜின்னு மாவட்ட கார்த்தி ஏழுஅர்சுன் ஆகியோர் வீட்டில் 2 கிலோ மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இரண்டு பட்டகத்திகள் பறிமுதல் செய்யபாட்டது இதனையடுத்து அவர்கனை கைது செய்தகாவல் துறையினர் விசரணை நடத்தி வருகின்றனர்
செய்தியாளர். சி. கவியரசு
தமிழ்மலர் மின்னிதழ்