அதிமுக தேர்தல் அறிக்கை 2021

1, அனைத்து வீடுகளுக்கும் அரசு இலவச கேபிள் சேவை,

2, மதுபான கடைகள் படிப்படியாக மூடப்படும்,

3, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்டப்படும்,

4, காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம்

5, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை,

6, தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் ஆணையம்,

7, அரசு கல்லூரி மாணவிகள் இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கப்படும்,

8, உச்ச நீதிமன்றக் கிளையை சென்னையில் நிறுவ நடவடிக்கை,

9, வீட்டில் ஒருவருக்கு அரசு பணி,

10, அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் சூரியசக்தி அடுப்பு,

11, இருமொழிக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்,

12, இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழ் மொழியை அறிவித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை,

13, அனைத்து பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழிப்பாடம் கட்டாயமாக்கப்படும்,

14, வெளிநாடு தமிழர் நலன் காக்க தமிழ்நாடு அரசு தனித்துறை அமைக்க நடவடிக்கை,

15, சாதி வாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்,

16, 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்கள் ஆக உயர்த்தப்படும்,

17, தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்,

18, மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்,

19, இரண்டாம் கட்ட நகரங்களிலும் சிசிடிவி பொருத்த நடவடிக்கை,

20, நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆராய்ச்சி மையம் விவசாயிகளுக்கு இடுபொருள் மானியம்,

21,குறைந்த வாடகையில் உள்ளூரில் பண்ணை இயந்திரங்கள் கிடைக்க நடவடிக்கை,