ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், ரொக்கம் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்ட பிறகு இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கம், பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்.தமீம்அன்சாரி..

தமிழ்மலர் மின்னிதழ்