மக்கள் நீதி மையம் திருப்பூர் தெற்கு,வடக்கு வேட்பாளர் அறிமுக கூட்டம்

மக்கள் நீதி மையம் திருப்பூர் தெற்கு திருப்பூர் வடக்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் இந்திய ஜனநாயக கட்சி சார்பாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பிஎன்ஆர் பாரி கணபதி மாநில இளைஞரணி துணை செயலாளர் கருத்தப்பாண்டி திருப்பூர் வடக்கு மாவட்ட துணை தலைவர் அன்பு முருகேசன் திருப்பூர் வடக்கு மாவட்ட பொருளாளர் சக்திவேல் அவர்கள் திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் தோழர் முத்து அவர்கள் வடக்கு ஒன்றிய தலைவர் ரவி அவர்கள் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் சாமுவேல் அவர்கள் பல்லடம் ஒன்றிய தலைவர் கணேசன் அவர்கள் பல்லடம் ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன் அவர்கள் மற்றும் கூட்டணி கட்சியை சார்ந்த அனைத்து மாவட்ட மாநில ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கலைவேந்தன்

தமிழ் மலர் மின்னிதழ்