செய்யூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்க்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்!

அதிமுக வேட்பாளாரக தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத வேட்பாளர் அறிவிக்கபட்டதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து கல்பாக்கம் ,புதுப்பட்டினம் பகுதியில் அதிமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக கட்சி பணி, சமூக பணி ஆற்றி வரும் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ தனபாலை வேட்பாளராக நிற்கவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ரவூப் – தலைமை செய்தியாளர்

தமிழ்மலர் மின்னிதழ்