அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனா

அமெரிக்காவில் இதுவரை 3 கோடி பேருக்கு கொரோனா பரவி உள்ளது. தற்பொழுது புதிதாக 17,066 பேருக்கு கொரோனா பரவி உள்ளது. ஒரு நாளில் ஏறக்குறைய 1500 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

செய்தி நிலானி

தமிழ்மலர் மின்னிதழ்