உத்திரகாண்ட் மாநில முதல்வர் பதவி ராஜினாமா
உத்திரகாண்ட் மாநிலத்தில் இன்று அந்த மாநிலத்து முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு தற்போது புதிய முதல்வரை நியமிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
செய்தி நிலானி