இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்
இந்தியா – இங்கிலாந்து அணியினருக்கான T20 ஓவர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 12ம் தேதி அஹமீதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
Read moreஇந்தியா – இங்கிலாந்து அணியினருக்கான T20 ஓவர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி 12ம் தேதி அஹமீதாபாத்த்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
Read moreஉத்திரகாண்ட் மாநிலத்தில் இன்று அந்த மாநிலத்து முதல்வர் திரிவேந்திரா சிங் ராவத் அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read moreபாரிஜாத மலர் என்றால் பவளமல்லி மலர். வெண்மையான இதழ்களைக் கொண்டதும் ஆரஞ்சு நிற காம்புகளைக் கொண்டதுமான மலர் பவளமல்லிகை.தேவலோக மரமான பாரிஜாதமே பூலோகத்தில் பவளமல்லிகையாக வளர்ந்துள்ளது என்கின்றன
Read moreஅறுசுவைகளில் ஒன்றான கசப்பு சுவைகளில் முருங்கை கீரை, முருங்கைப்பூ, இரண்டும் உள்ளது. முருங்கைக் கீரையில் உப்பு சுவையும், முருங்கை பூவில் புளிப்பு சுவையும் கலந்துள்ளது. இவைகள் இரண்டையும்
Read moreநீ நீயாகவே இரு! சொன்னது யார் தெரியுமா? ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது..! சற்று தூரத்தில் ஒரு
Read moreதி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு நேற்று தொகுதி உடன்பாடு முழுமையாக இறுதி செய்யப்பட்டதால் இன்று தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியாவது உறுதியாகி உள்ளது.. செய்தியாளர்.தமீம் அன்சாரி.. தமிழ்மலர் மின்னிதழ்.
Read moreஅ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகுகிறது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.. செய்தியாளர்.தமீம் அன்சாரி.. தமிழ் மலர் மின்னிதழ்.
Read moreகோவையில் தினமும் 3 முதல் 5 குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. செய்தியாளர்.தமீம் அன்சாரி.. தமிழ் மலர் மின்னிதழ் .
Read more10.03.2021சிந்தனைக்குஒருநிமிடம்பாவேந்தரும்தமிழும்*????????தமிழ்ப்பாலைவீரத்தோடுகலந்துஊட்டியவள்தமிழன்னைஎல்லோரும்ஓர்தாய்மக்கள்.மக்கள்நலத்துக்குசாதியும்மதமும்தேவையில்லாதஒன்று.வழிகாட்டதமிழ்த்தாய்ஒளிகூட்டுவாள்.காலங்கருதிமானம்காக்கவேண்டும்.என்றும்அறச்செயல்வெல்லும்.ஏறு?!!முன்னேறுதமிழா!என்றுகட்டுரையில்தமிழருக்குத்தனித்தளம்அமைத்துப்/பயணம்செய்யவைக்கிறார்..⛱️பாவேந்தரின்கொள்கைமணக்கும்இலக்கியத்தில்கவிதையின்உடல்வளங்களைவிடஉள்ளவளமேநாம்அறிந்துகொள்ளவேண்டியஒன்றாகும்.உளவியலேபகுத்தறியஉதவும்பெரியஆயுதமாகும்.மதவழிப்பட்டஅதிகாரமையத்தைதகர்த்துதரைமட்டமாக்கிவிடுதலைஎனும்பேரலையைஎழுப்பிவிடுகிறார்.மக்கள்நம்பிக்கைவறட்சியைகேள்விக்குஉள்ளாக்கிதன்னம்பிக்கைஒளியில்கூட்டிச்செல்கிறார்புரட்சிப்பாவலர்பாரதிதாசன்…?(பிறக்கும்போதேபெருமையோடுபிறந்தவன்தமிழ்ப்பெருங்குடிதன்னில்பிறந்தவன்ஆதலால்இறப்பதேஇல்லைதமிழன்புகழுடம்பைஎங்குமேவைத்ததுகாண்க…மறக்குமாவையம்தமிழன்மனப்பாங்குவளர்த்தஅறத்தையும்அறிவையும்சிறப்பதென்றால்தமிழால்சிறக்கவேண்டும்?தீர்வதென்றால்தமிழ்மறந்துதீர்தல்வேண்டும்)(தமிழன்தலைப்பில்பாவேந்தர்பக்கம்527) ????????மு.பாரதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்
Read moreஅதிமுக கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல்? தொகுதி உடன்பாடு ஏற்படாத காரணத்தினால் அதிமுக கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகல்!
Read more