பாவேந்தரும் தமிழும் – தொடர் – 45

9.03.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழகத்தில்
தலைமுறைதோறும்
புகழ்மிக்ககவிஞர்கள்
தோன்றிவந்துள்ளனர்.
அன்னியருக்கு
அடிமைப்பட்டபோதும்
பிறநாடுகளின்
ஆக்கிரமிப்பால்வணிக
மரபுஅழிந்தது.
அரசமரபுகள்அழிந்தது./ஆனால்கவிஞர்மரபுகள்
மட்டும்அழியவில்லை.
பண்பாட்டுச்சீரழிவு
ஏற்பட்டபோதுஉள்ளம்கொதித்துப்/
புரட்சிமரபில்
மரபுமாறாமல்/
புதுக்கவிதைபாடியவர்
நம்பாவேந்தர்.
?
உள்நாட்டில்
தமிழரேதமிழருக்குக்
கொடுத்துவரும்
கொடுமைகளைச்
சாடியவர்.எதிர்த்துப்
பாடியதால்
புரட்சிக்கவிஞர்என்று
அழைக்கப்பட்டார்..
சுருங்கச்சொன்னால்
கடவுள்மதம்
பெண்ணடிமைமூட
நம்பிக்கையைக்
கண்டித்துப்பாடிய
முதல்கவி!?
?
அறிவில்
சிந்தனையற்ற/
அடிமைப்பட்டக்
கூட்டத்தைதட்டிஎழுப்பிய
தத்துவக்கவி..(3000)மூவாயிரம்
ஆண்டாக
மூடத்தனத்தில்முடங்கிக்
கிடந்ததமிழ்ச்சமூகத்தை
தட்டிஎழுப்பினார்..?
பகுத்தறிவுக்கு
புறம்பாகத்தமிழருக்கு
நன்மைதராதஎந்தக்
கருத்தையும்பாடியது
இல்லை…??
(பூரிக்கும்தமிழ்க்
கவிதைவாழ்வினுக்கு
அதேஆவி!
பாருக்குஇன்பம்
சூழ்விக்கும்பழநாடு
வாழ்வின்பயன்
சொன்னநாடு?
…………………….
சாகின்றாய்தமிழா!
சாகச்செய்வானைசாகச்
செய்யாமல்
சலுகைகள்இல்லையே
என்றும்..!?️
தமிழ்அழிந்திடுதே
என்றும்!
அலுவல்கள்இலையே
என்றும்கெட்ட
அடிமையில்வாழ்வது
உண்டாஎன்றும்!அயலவன்?️
ஆள்கின்றான்என்றும்!!
அதனால்அல்லல்கள்
வந்தனஎன்றும்!
முயலுவதுஅறியேன்
என்றும்!!சிறிதும்
முறையற்றஅரசியல்
வாய்த்ததேஎன்றும்!!
உணவிலைஉடையிலை
என்றும்உடலிடை
வலிவிலைஎன்றும்!
பிணியிடைநலிந்தேன்
என்றும்கெஞ்சிப்
பிறரிடம்அணுகுதல்
பழியேஎன்றும்!
புகழ்படவாழ்பவன்
தமிழன்என்றும்
பொதுநலம்புரிவான்
தமிழன்மிகுபலர்கெட
வானைச்சற்றும்
விடுவதுமுறையோ
அடல்மிகஉடையாய்)?
என்றுதமிழா!உணர்ந்துபார்!
எங்கெல்லாம்அடிமைப்
பட்டுக்கிடக்கின்றாய்!
ஆட்சியில்அதிகாரத்தில்
உன்வலிமைஎங்கே
என்றுபாடுகிறார்.
தமிழன்ஆளதமிழா
உணர்வுகொள்
என்கிறார்
புரட்சிக்கவிஞர்?️?️
(1956_ல்வெளிவந்த
தேனருவி
பக்கம்415_416)
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசுமேல்நிலைப்
பள்ளி….
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்