நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

1959 இல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்,அஞ்சலிதேவி நடித்த “நான் சொல்லும் ரகசியம் “படம் வெளிவந்து இன்றுடன் 62 ஆண்டுகள் நிறைவடைகின்றது.இப்படத்தின் இயக்குனர் பி.ஸ்ரீதர் ராவ்,இசை ஜி.ராமநாதன்…

தகவல் விக்னேஸ்வரன்