கொல்கத்தா ரயில் அலுவலகத்தில் தீ விபத்து

மேற்கு வங்காளம்

கொல்கத்தாவில் திடீரென்று ரயில் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது இதில் அங்கு பணியிலிருந்த 9 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை காப்பாற்ற முயன்ற போது அதில் 4 தீயணைப்பு வீரார்களும் லிப்ட் தடம் புரண்டு பரிதாபமாக இறந்தனர். இந்த பரிதாப நிகழ்வினை தொடர்ந்து, மோடி தீயினால் உயிர் இழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வீதம் நிதி உதவி கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.

செய்தி நிலானி

தமிழ்மலர் மின்னிதழ்