ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா
குன்னத்தூர் csc கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஒளிரும் பாரதம் அறக்கட்டளை சார்பாக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் கோலப் போட்டி பேச்சுப் போட்டி நடனப் போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக குன்னத்தூர் இன்ஸ்பெக்டர் மசுதா பேகம் அவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.
செய்தியாளர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்