பெரியார் சிலைக்கு நள்ளிரவில் தீ வைப்பு.

கிருஷ்ணகிரி அருகே பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் நள்ளிரவில் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்.MG தமீம் அன்சாரி

தமிழ் மலர் மின்னிதழ்