பாவேந்தரும் தமிழும் – தொடர் – 44

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
?✒️?✒️♦️✒️?✒️
மார்ச்08.03.2021
( *அனைவருக்கும் *மகளிர்தின
வாழ்த்துகள்*!!!!!!!!!!!)
????????
பூலோகத்தில்
பூச்சொரிந்தால்
நறுமணம்கமழும்.
பாவேந்தர்படைப்புகள்
ஒன்றுக்குஒன்று
சளைத்ததுஅல்ல!தமிழர்
வாழ்வில்நாவேந்தும்
மொழிநழ்தமிழ்மொழி
அல்லவா?உணர்வூட்டி
உயிரூட்டிசாக்காடு
வரும்வரை
நிலையில்லாதஅமுதம்
ஊட்டுவதுநம்
தமிழ்மொழியாகும்…
சரித்திரத்தில்தமிழை
ஆராய்ந்து
பார்ப்பவருக்குசிறப்பாய்நிற்பதுசிந்துபாடும்பல
படைப்பில்பாண்டியன்
பரிசுமுதலில்நிற்கும்..
ஆரம்பத்தில்உரை
நடையில்எழுதிபின்னர்
கவிநடைக்குகொண்டுவந்தார்…???
களிப்பேற்றும்
கனிச்சாறு!அவையோர்
அள்ளிப்பருகும்அமுத
சுரபி!காவியத்தில்
கடைமையைஇதுவென
உரைக்கும்
கன்னியமிக்ககாதல்
கட்டுப்பாட்டுபரிசு
நாடுமீட்கும்பாண்டியன்
பரிசு..
*பெண்ணுரிமை
பேசும்*
பெரும்பரிசாகும் ..
இம்மையிலும்
மறுமையிலும்மனங்கள்
ஒருமித்தவாழ்வுதமிழர்
வாழ்வு
ஒருவனுக்குஒருத்தி
என்றஅமுதவாழ்வு.
விதவைக்குபொட்டு
வைத்து
கைம்பெண்ணுக்கு
வாழ்வளித்தமறுமண
வாழ்வு..இப்படிபல
இடங்களில்பெண்
உரிமைப்படலம்
பாடினார்..பாமரப்
பெண்ணும்பாட்டாலே
படைநடத்திட
கரம்பிடித்துஊரின்
முன்னேதலைநிமிரச்
செய்தார்…??
(ஆடவரின்காதலுக்கும்
பெண்கள்கூட்டம்
அடைகின்றகாதலுக்கும்
மாற்றம்உண்டோ?
பேடகன்றஅன்றிலைப்போல்/
மனைவிசெத்தால்
பெருங்கிழவன்
காதல்செயப்
பெண்கேட்கின்றான்!
வாடாதபூப்போன்ற
மங்கைநல்லாள்
மணவாளன்
இறந்தபின்/
மணத்தல்தீதோ?
பாடாததேனீக்கள்
உலவாத்தென்றல்
பசியாதநல்வயிறு
பார்த்ததுண்டோ?)?
என்றுகைம்பெண்
கொடுமையைப்
பாடுகிறார்?…
ஆண்படிப்பில்லை
என்றாலும்பெண்
படிக்கவேண்டும்
என்கிறார்….ஏன்?
ஏன்????
(பெண்கட்குக்கல்வி
வேண்டும்குடித்தனம்
பேணுதற்கே!!!
பெண்கட்குக்கல்வி
வேண்டும்மக்களைப்
பேணுதற்கே!
பெண்கட்குக்கல்வி
வேண்டும்உலகினைப்
பேணுதற்கே!!!!
பெண்கட்குக்கல்வி
வேண்டும்கல்வியைப்
பேணுதற்கே!!!!!!)
(*பா.தா.கவிதைகள்
பக்கம்101)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாரதிதாசன்
தமிழ்ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளைநிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இதழ்ஆசிரியர்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்