பாவேந்தரும் தமிழும் – தொடர் – 43

07.03.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழர்கள்அடிமையாய்
இருப்பதுஎங்கே?
எவ்வளவுபெரிய
அறிஞனாய்இருந்தும்/
மூடநம்பிக்கையில்
உழல்வதுஏன்?சாதிவலையும்
மதமெனும்மாய
வலையும் மனிதனைச் சுற்றிபின்னப்பட்டு
உள்ளது..பிறரின்
வழிபாட்டுக்கலாச்சாரம்
மனிதனுக்குள்புகுந்து
சதிச்செயலாள்
சூழ்ச்சியால்/
மூளையில்மடமைஎனும்விலங்கு
பூட்டப்பட்டுள்ளது..இதை
உடைத்தெறிய
அறிவூட்டும்பாட்டுக்களே
இயற்றவேண்டும்..
அந்தவரிசையில்
புரட்சிக்கவிஞர்?
(சமயவெறிசாதிவெறி
மூடச்செய்கை
தமைவளர்த்தல்தம்
நலத்தைவளர்த்தல்
என்றுநமதுஅருமை
நாட்டினிலேஇந்நாள்
மட்டும்நடைமுறையில்
காட்டிவரும்கூட்டம்
தங்கள்தமிழிசைப்
பாட்டென்பதெல்லாம்
வெறிப்பாட்டாகத்
தருவதற்கு
முயல்வதன்றி
வேறென்னசெய்வார்?
தமிழ்ப்பாடல்மதம்சாதி
மூடஎண்ணம்தரும்
பாட்டாய்இருப்பதிலும்
இலாமைநன்று?
என்றுபாடுகிறார்?
(பா.தா.கவிதைகள்
பக்கம்157)
?
தமிழிசைதமிழ்ச்
சமுதாயப்பழக்க
வழக்கங்களில்
சிற்பக்கலைகளில்
ஒவியக்கலைகளில்
திராவிடக்கலைசங்க
காலத்தில்ஒளிர்தது..
பேராற்றல்பெற்ற
தமிழன்ஆரியத்தின்
ஊடுருவலால்கலைகள்
சமயமும்சாதியும்
புகுந்தது…?
(ஓவியம்தமிழர்
உளத்தின்வளர்ச்சியே!
ஆரியம்ஓவியம்அறியர்
மற்றும்தச்சும்முதன்
முதல்தமிழன்கண்டதே!
படமயில்ஆடும்;பார்த்த
ஓவியன்நடஅரசுஎன்று
வரைந்துநல்குவான்!
நல்கியஅதற்குப்
புல்லுடைப்பார்ப்பான்
அதுதான்கடவுள்என்று
அதற்குஉயிர்தருவேன்
என்பான்தமிழனும்
ஆம்ஆம்என்பான்)))))
(பா.தா.கவிதைகள்
பக்கம்158)
?
தமிழனின்
ஓவியக்கலைசிற்பக்
கலைமட்டுமல்ல!
அனைத்துக்
கலைகளுமே
தனித்தன்மைஇழந்தது
என்றுகவிதையில்
படம்பிடித்துக்
காட்டுகிறார்பாவேந்தர்..
????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
அரசு.மே.நி.பள்ளி
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்