தி.மு.க. காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை முழு திருப்தி
தி மு க காங்கிரஸ் தொகுதி உடன்படிக்கை இன்று கையெழுத்து செய்யப்பட்டது அதில் தி மு க காங்கிரஸ் கட்சிக்கு25 தொகுதி ஓதுக்கீடு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டது இந்த ஒப்பந்த உடன்படிக்கை முழு திருப்தி அளிப்பதாக கர்நாடகா காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
செய்தி நிலானி
தமிழ்மலர் மின்னிதழ்