சசிகலா- டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல்.
சசிகலாவின் தம்பி திவாகரன், இளவரசி, அவரது மகள் கிருஷ்ணப்பிரியா மற்றும் உறவினர்களிடமும் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பேசிய அனைவரும், டிடிவி தினகரனின் நடவடிக்கையால்தான் அனைவரும் பாதிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
Read more