About us பொலிவியாவில் கோர விபத்து March 4, 2021March 4, 2021 AASAI MEDIA பொலிவியா நாட்டில் பயணிகள் பயணிக்கும் பேருந்து கவிழ்த்தது. இந்த கோர விபத்தில் இதுவரை 25 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செய்தி நிலானி