கோனியம்மன் தேர்த்திருவிழா

கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் MM.ஷெரீப் அவர்கள் தலைமையில் கோனியம்மன் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் SV.புரம் பாபு மகளிர் அணி S முத்து செல்வி. கோவை ரவி ,வெள்ளியங்கிரி ஹக்கிம் ரங்கராஜ்,கோட்டூர் ரஜினி சசி, வெள்ளலூர் ரஜினி செந்தில், குறிச்சி செந்தில்,வெள்ளலூர் குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயராஜ்

தமிழ் மலர் மின்னிதழ்