விருப்ப மனு
கோபாலபுரம் பகுதி துணை அமைப்பாளர் மற்றும் முன்னாள் இளைஞர் அணியை சேர்ந்த க.ஏழுமலை கடந்த பிப்ரவரி 26-ம் தேதியன்று 2021-ம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக போட்டியிட தனது விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். அதற்குää உண்டான வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ.25ஆயிரம் செலுத்தினார்.
செய்தி எஸ்.செந்தில்நாதன்
இணையாசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்.