நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின், புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் ஒப்பனை (மேக்கப்)இல்லாமல் சிவாஜி,கே.ஆர்.விஜயா,முத்துராமன், வி.கோபாலகிருஷ்ணன் நடித்த “நெஞ்சிருக்கும் வரை”படம் வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் நிறைவடைகிறது. இப்படத்தில் கவியரசு கண்ணதாசன் “பூமுடிப்பாள் ஒரு பூங்குழலி “பாடலில் ஒரு திருமணத்தையே நடத்தி முடித்திருப்பார்.
(Sgs)