வாழும் வள்ளுவன்
திருக்குறளை அறிவோம்
காக்கை கரவா கரைந்துண்ணும்; ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள
(குறள் எண்:527)
மு.வ உரை:
காக்கை (தனக்கு கிடைத்ததை) மறைத்து வைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும். ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.
திண்டுக்கல் அ ஷாஜஹான் உரை:
காகம் தனக்கு உணவு கிடைத்தவுடன் பிற காகங்களை அழைத்து உண்ணுவதுபோல, தனக்கு கிடைத்ததை
உறவுகளோடு பகிர்ந்து மகிழ்ந்து உண்ணுபவர்களுக்கே உறவுகள் மேம்படும்.
திருக்குறள் பரப்புரைஞர்
ஆசிரியர் திண்டுக்கல் அ.ஷாஜஹான்
9578828119
6382632464