முதல்வர்,எதிர்க்கட்சி தலைவரை பாராட்டிய சபாநாயகர்!
சட்டப்பேரவையில் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரை பாராட்டிய சபாநாயகர்!
தனபால்!
எதிக்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டதாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்தார்.
தமிழக சட்டப்ப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு பெற்றது. தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் தனபால், அனைத்து நாட்களும் சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த ஒரே முதல்வர் பழனிசாமிதான் என புகழாரம் சூட்டினார். அதேபோல் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டுவந்து எதிர்க்கட்சி தலைவர் சிறப்பாக செயல்பட்டார் ஸ்டாலினுக்கு புகாழாரம் சூட்டினார்.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்