பாவேந்தரும் தமிழும் – தொடர் – 37

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
நேர்மைதோன்றதமிழ்
மூன்றும்செழிக்க
உழைத்துவாழ்வில்புகழ்பெறுவதேவாழ்வு!
ஒருகாலத்தில்தமிழன்பெரும்
பகையெல்லாம்
புறங்கண்டுஅச்சத்தைத்
தவிர்த்து/
கலையோடும்/
மொழியோடும்/
வாழ்வைத்
துவக்கியவன்
பண்பாட்டின்ஒலிக்
கூட்டம்மொழிஎன்பது
உணர்ந்துகவிதைகள்
படைத்தனர்கவிஞர்கள்.
?
(அச்சம்தவிர்ந்தது
வாழ்வுநல்அன்பின் விளைவதுவாழ்வு மச்சினில் வாழ்பவரேனும்அவர்
மானத்தில்வாழ்வது
வாழ்வு..
உச்சிமலைவிளக்காக
உலகோங்கும்புகழ்
கொண்டதானபச்சைப்
பசுந்தமிழ்நாட்டில்தமிழ் பாய்ந்திடவாழ்வது வாழ்வு…மூதறிவு உள்ளதுவாழ்வுநறும்
முத்தமிழ்கற்பதுவாழ்வு
…………
நீஎனநானெனல்/
ஒன்றேஎன்றநெஞ்சில்
விளைவதுவாழ்வு)
!(பாரதிதாசன்
கவிதைகள்)வாழ்வு.
தலைப்பில்பக்கம்263)
?
முன்னோர்செய்தமொழிமரபு/
கவிதைக்கவலிமை
சேர்த்தது.காலத்தையும்
தூரத்தையும்
சொற்களால்கடப்பது
கவிஞனின்கலை
உரிமையாகும்..
வாழ்வுபடிப்போடு
அனுபவக்கல்வியால்
அறியப்படுகிறது..
⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️⛱️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
நிறுவனர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்