திருமுருகநாதர் கோயில் திருக்கல்யாணம்
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோயில் மகாமகத் திருக்குளம் தெப்பத் தேரோட்டம் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருக்கல்யாணம் நகர்வலம் நடைபெற்றது இதையடுத்து பக்தகோடிகள் அனைவரும் இறைவனை வழிபட்டு அருள் பெற்றனர்.
நிருபர் கலைவேந்தன்
தமிழ்மலர் மின்னிதழ்