வழக்கறிஞர் தம்பதி சாலையில் கொடூரமாக வெட்டி கொலை.
கரீம் நகரை சேர்ந்த ஜீலம் ரங்கையா என்பவர் கடந்த ஆண்டு மந்தாணி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்றிற்காக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் சந்தேகத்திற்கிடமாக மரணம் அடைந்தார். அந்த நபர் மரணமடைந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு தொடுத்த வழக்கறிஞர் தம்பதி சாலையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
எஸ். செந்தில்நாதன்
தமிழ்மலர் இணை ஆசிரியர்