தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை தேர்தல் பிரசாரம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ராகுல்காந்தி நாளை (சனிக்கிழமை) தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார்.

செய்தியாளர். தமீம் அன்சாரி

தமிழ்மலர் மின்னிதழ்