தமிழ்நாட்டில் 24மணி நேரத்தில் பதிவான மழை அளவுகள்:-

தமிழ்நாட்டில் கடந்த 24மணி நேரத்தில் [காலை 8.30மணி வரை நிலவரப்படி] பதிவான மழைஅளவுகள்:-

புதுச்சேரி (புதுச்சேரி) 192.3மிமீ

கடலூர் Indian Metrology Department (கடலூர்) 185.6மிமீ

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (கடலூர்) 163.4மிமீ

வானமாதேவி (கடலூர்) 135மிமீ

மணிமுத்தாறு அணை (திருநெல்வேலி) 100மிமீ

பாபநாசம் (திருநெல்வேலி) 76மிமீ

குடிதாங்கி (கடலூர்) 75.2மிமீ

சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 75மிமீ

சோத்துப்பாறை அணை (தேனி) 72மிமீ

பரங்கிப்பேட்டை (கடலூர்) 70.6மிமீ

புவனகிரி (கடலூர்) 70மிமீ

கொத்தவச்சேரி (கடலூர்) 68மிமீ

குன்னூர் PTO (நீலகிரி) 58மிமீ

மரக்காணம் (விழுப்புரம்), சூளகிரி (கிருஷ்ணகிரி) 54மிமீ

வானூர் (விழுப்புரம்) 46மிமீ

கங்கவள்ளி (சேலம்) 45மிமீ

வடகுத்து (கடலூர்) 42மிமீ

ஊத்துக்குளி (திருப்பூர்) 40.2மிமீ

அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி),சங்கிரிதுர்க் (சேலம்) 39மிமீ

பழனி (திண்டுக்கல்) 38மிமீ

லால்பேட்டை (கடலூர்) 35மிமீ

ஸ்ரீ முஷ்ணம் (கடலூர்) 34.3மிமீ

காட்டுமன்னார்கோயில் (கடலூர்) 32மிமீ

அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) 31மிமீ

கொடநாடு (நீலகிரி) 30மிமீ

திருபுவனம் (சிவகங்கை) 28.2மிமீ

பண்ருட்டி (கடலூர்) 28மிமீ

பவானிசாகர் அணை (ஈரோடு) 27.8மிமீ

கோத்தகிரி (நீலகிரி),செய்யூர் (செங்கல்பட்டு) 27மிமீ

மேட்டூர் அணை (சேலம்),மே.மாத்தூர் (கடலூர்) 26மிமீ

ஆலக்கரை எஸ்டேட் (நீலகிரி),விளாத்திகுளம் (தூத்துக்குடி),ஆனைகாரன்சத்திரம் (மயிலாடுதுறை), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஈரோடு (ஈரோடு), குன்னூர் (நீலகிரி) 25மிமீ

உடுமலைப்பேட்டை (திருப்பூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்) 22.6மிமீ

திருச்செங்கோடு (நாமக்கல்), பரமத்தி வேலூர் (நாமக்கல்) 22மிமீ

பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) 20மிமீ

கீழ் கோத்தகிரி (நீலகிரி) 19.6மிமீ

வால்பாறை PAP (கோயம்புத்தூர்),சின்கோனா (கோயம்புத்தூர்) 19மிமீ

வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பவானி (ஈரோடு), சீர்காழி (மயிலாடுதுறை), கொடைக்கானல் (திண்டுக்கல்) 18மிமீ

அம்மாபேட்டை (ஈரோடு) 17.2மிமீ

தாளவாடி (ஈரோடு), காமாட்சிபுரம் (திண்டுக்கல்) 17மிமீ

லோயர் அணைக்கட்டு (தஞ்சாவூர்) 16.6மிமீ

காரியாபட்டி (விருதுநகர்) 16.2மிமீ

பென்னாகரம் (தர்மபுரி), மூலனூர் (திருப்பூர்) 16மிமீ

கொடுமுடி (ஈரோடு), சிதம்பரம் (கடலூர்) 15.8மிமீ

பெரியகுளம் (தேனி) 15மிமீ

மதுராந்தகம் (செங்கல்பட்டு) 14மிமீ

மயிலாடுதுறை (மயிலாடுதுறை) 13.5மிமீ

கவுந்தப்பாடி (ஈரோடு) 13.4மிமீ

சின்னகல்லார் (கோயம்புத்தூர்),ஆரிமலம் (புதுக்கோட்டை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) 13மிமீ

செங்கம் (திருவண்ணாமலை) 12.2மிமீ

அன்னூர் (கோயம்புத்தூர்),வீரகன்னூர் (சேலம்) 12மிமீ

எடப்பாடி (சேலம்) 11.4மிமீ

வெள்ளாக்கோவில் (திருப்பூர்) 11.3மிமீ

மஞ்சளாறு அணை (தேனி), திருப்பூர் வடக்கு (திருப்பூர்) 11மிமீ

கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி) 10.2மிமீ

குண்டடம் (திருப்பூர்), ஜெயங்கொண்டம் (அரியலூர்), மொடக்குறிச்சி (ஈரோடு) 10மிமீ

திண்டுக்கல் (திண்டுக்கல்) 9.8மிமீ

அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி எம்.ஜி.ஆர் நகர் (சென்னை) 9.6மிமீ

விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) 9.5மிமீ

திருத்தணி (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) 9மிமீ

மனல்மேடு (மயிலாடுதுறை) 8.4மிமீ

மங்கலாபுரம் (நாமக்கல்) 8.2மிமீ

பர்லியார் (நீலகிரி),தென்பறநாடு (திருச்சி), ஒகேனக்கல் (தர்மபுரி) 8மிமீ

அண்ணாமலை நகர் (கடலூர்), எலந்தைகுட்டைமேடு அணை (ஈரோடு) 7.2மிமீ

சத்தியமங்கலம் (ஈரோடு), பல்லடம் (திருப்பூர்),தாமரைபாக்கம் (திருவள்ளூர்), ஆடுதுறை AWS (தஞ்சாவூர்), திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (திருப்பூர்) 7மிமீ

ஆழியாறு அணை (கோயம்புத்தூர்) 6.8மிமீ

TABACCO-VDR (திண்டுக்கல்),குப்பநத்தம் (கடலூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்) 6.4மிமீ

சோலையாறு அணை (கோயம்புத்தூர்) 6மிமீ

பிளவுக்கல் அணை (விருதுநகர்) 5.8மிமீ

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (நாமக்கல்) 5.3மிமீ

செங்கோட்டை (தென்காசி), கோபிச்செட்டிப்பாளையம் (ஈரோடு),TNAU CRIஏதாபூர் (சேலம்),கே ப்ர்ட்ஜ் (நீலகிரி), வரட்டுபள்ளம் (ஈரோடு), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 5மிமீ

மஞ்சலாறு (தஞ்சாவூர்) 4.6மிமீ

அறந்தாங்கி (புதுக்கோட்டை), விழுப்புரம் (விழுப்புரம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), மதுரை (மதுரை), மஞ்சலாறு (தஞ்சாவூர்), மறநடஹள்ளி (தர்மபுரி), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்) 4மிமீ

காட்பாடி (வேலூர்) 3.8மிமீ

மதுரை வடக்கு (மதுரை) 3.6மிமீ

அடார் எஸ்டேட் (நீலகிரி) 3.5மிமீ

விருத்தாசலம் (கடலூர்) 3.3மிமீ

தென்காசி (தென்காசி), குமாரபாளையம் (நாமக்கல்) 3.2மிமீ

RSCL-2 சூரபட்டு (விழுப்புரம்),சிவகிரி (தென்காசி), BASL மனப்பூண்டி (விழுப்புரம்),சென்னிமலை (ஈரோடு), கும்பகோணம் (தஞ்சாவூர்), Rscl-2 வல்லவனூர் (விழுப்புரம்) 3மிமீ

வாழப்பாடி (சேலம்) 2.7மிமீ

Rscl-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) 2.5மிமீ

ஆயக்குடி (தென்காசி) 2.2மிமீ

திருமூர்த்தி அணை (திருப்பூர்), நாமக்கல் (நாமக்கல்), அவிநாசி (திருப்பூர்), VCS MILL அம்முடி (வேலூர்), ஏற்காடு (சேலம்), Rscl-2 கோழியனூர் (விழுப்புரம்),பொழந்துறை (கடலூர்) 2மிமீ

விருதுநகர் (விருதுநகர்) 1.6மிமீ

சேலம் (சேலம்) 1.4மிமீ

போடிநாயக்கனூர் (தேனி) 1.2மிமீ

சிவகிரி (தென்காசி), கல்லட்டி (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), ஆலத்தூர் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), கொடிவேரி அணை (ஈரோடு), திண்டிவனம் (விழுப்புரம்), திருமங்கலம் (மதுரை), சோழவரம் (திருவள்ளூர்),DGP அலுவலகம் (சென்னை), Rscl-2 நீமோர் (விழுப்புரம்), திருமூர்த்தி IB (திருப்பூர்) 1மிமீ

எஸ். செந்தில்நாதன்

தமிழ்மலர் இணை ஆசிரியர்