தமிழ்நாடு திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர்கள் யூனியன் இணைந்து ஆணையர் அவர்களிடம் பெருந்திரல் முறையீடு!
ஆணையர் அலுவலகம் நோக்கி இன்று காலை 10-30 மணிக்கு
ஆணையர் அவர்களிடம் பெருந்திரள் முறையீடு ஆக மாநில, சென்னை கோட்டம், கிளை- நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர் அனைவரும் கலந்துகொண்டு கோரிக்கைகள் வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர்.

க.வெங்கடேசன்
தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியன்-சென்னை கோட்டம்-பூங்கா நகர்-துறைமுகம் பகுதி கிளை.