எதியோபியர்கள் போராட்டம்

எத்தியோப்பியாவில் நடைபெறும் போரினில் அமெரிக்கா இடம் பெற வேண்டும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு எதியோபியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர்.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்