பாவேந்தரும் தமிழும் – தொடர் – 34

24.02.2021ஒருநிமிடம்*சிந்தனைக்குபாவேந்தரும்தமிழும்*????????தமிழ்நாட்டில்உயர்கல்வியைத்தொட்டவர்கள்40சதவீதம்பேர்மட்டுமேஎன்றுகல்வியலாளர்கள்கூறுகிறார்கள்..ஆனால்ஏழைகளுக்கானஅடிப்படைவசதிகளில்எந்தமுன்னேற்றமும்இல்லை..ஊழலும்கையூட்டும்பெருகிவிட்டகாரணத்தால்வளர்ச்சிதடைபட்டுள்ளது..?சுதந்திரம்என்பதும்வார்த்தைகளில்மட்டுமேஉள்ளது.கடற்மேற்குமுழிகள்எனும்குறுங்காவியத்தில்பெண்பாத்திரம்மின்னொளிபேசுவதாகஒருகாட்சி..பாவேந்தர்கதையின்வழிதம்எண்ணத்தைவிதைக்கிறார்??(ஏழையர்கற்றதும்இல்லைகல்வி எய்திடவும்இல்லை! கூழைஅருந்திக் கிடப்பார்தம்கூரையில்தூங்கிஎழுந்தேபாழும்உழைப்பினில்ஆழ்வார்_நல்லபாங்கினில்பேசுதல்எங்கேவீழும்நிலைகொண்டமக்கள்_எந்நாள்மீளுவர்??????)(பாரதிதாசன்கடல்மேல்குமிழிகள்பக்கம்288)??தமிழர்கள்கொள்கையைச்சாய்க்கஒருகூட்டம்…தமிழ்மொழி/தமிழினஆக்கத்தைத்தடுக்கஒருகூட்டம்..தமிழ்அமுதைநீக்கிநஞ்சைக்கலக்கஒருகூட்டம்.இவைஅனைத்திற்கும்துணைபோகசிந்தனைஅற்றதமிழர்கூட்டம்.ஒருபுறம்/தமிழ்என்னும்/மலையைப்பிளக்கசிறுஉழியைக்கைக்கொண்டுஅலையும்ஆரியக்கூட்டம்..சூழ்ச்சிகளைவேரோடுசாய்க்கஒருகடவுள்என்றுஉரைத்துஉருவவணக்கம்தவிர்த்துவாழவேண்டும்தமிழ்மக்கள்..பெருவாழ்வுவாழஅடிப்படைத்திட்டம்குடிமக்கள்வாழ/தேர்தல்முறைப்படிநடக்க/சிறுகுழுக்கள்அமையுங்கள்…குடியரசுஅமையதமிழர்எனும்மணிக்கொடிஏற்றுங்கள்தமிழ்நாடுசெம்மையுறகட்டாயக்கல்விமுதியோர்கல்வி./மழலையர்கல்விஉருவாக்குவோம்என்கிறார்..பாவேந்தர்..?1949ஆம்ஆண்டுகளில்கல்வியைப்பற்றிஆழமாகப்பேசியகடல்மேற்குமிழிகள்காவியத்தைஒருமுறையேனும்வளரும்இளைதலைமுறைவாசித்துஅறிந்துகொள்ளுதல்நன்மைஅல்லவா?அறியவைப்பதுநம்கடமைஅல்லவா?????????மு.பாராதிதாசன்ஆசிரியர்பாவேந்தர்முழக்கம்இன்னிசைப்பட்டிமன்றநடுவர்காரைக்குடிசிவகங்கைமாவட்டம்

Read more

புரட்சித்தலைவி அம்மாவின் 73 வது பிறந்தநாள் தினம்!

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 73 வது பிறந்தநாள் தினம் செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் அண்ணா திராவிட

Read more

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா 73 வது ஜனன தினம்

தமிழக முன்னாள் முதல்வரும் ,புரட்சித்தலைவியும்,தமிழக மக்களின் இதயதெய்வமுமான இரும்புப்பெண்மணி “அம்மா”என்ற மூன்றெழுத்துதாரக மந்திரச் சொல்லுக்கு  உரித்தானவருமான ஜெயராம் “ஜெயலலிதா “அவர்களின் 73ஆம் ஆண்டு நினைவஞ்சலி தினம் இன்றாகும்.ஜெயராம்

Read more

2021-2022-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல்.

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம், கடந்த 2-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்

Read more

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் கண்டனம்.

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில், பள்ளிக் கல்வித் துறைக்கு ஒரு பைசா கூட நிதி ஒதுக்காமல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது வரலாற்றுப் பிழை எனக் கூறி

Read more

தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை

Read more

25ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

25ல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவிப்பு தமிழகத்தில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. உரையில் போக்குவரத்து துறையினரின் நீண்ட நாள்

Read more

தமிழக அரசுக்கு நன்றி! கமல்ஹாசன்.

டொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு நிதி வழங்க வேண்டுமென சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கைக்கு

Read more

புதுச்சேரி முதல்வர் அமைச்சரவை ராஜினாமா…

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி நேற்று கவிழ்ந்ததை அடுத்து அவர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து தனது அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர்

Read more