பாவேந்தரும் தமிழும் – தொடர் -33

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
?✒️?✒️♦️✒️?✒️
பாவேந்தர்தாம்பெற்ற
அனுபவத்தினையே
ஊரறியக்கூறுகிறார்.
பெண்ணைதங்கத்
தமிழாலேதாலாட்டிப்
புரட்சிபேசும்விதமே
தனிஅழகுதான்..?
???
(கடும்பிணியாளன்
நான்இறந்தபின்மாதே
கைம்பெண்ணாய்
வருந்தாதேபழிஎன்றன்மீதே/
அடஞ்செய்யும்வைதிகம்பொருள்!
படுத்தாதே!
ஆசைக்குரியவனை
நாடு!மகிழ்வோடு-.
தார்சூடு-நலம்தேடு!
கற்கண்டுபோன்ற
பெண்கணவனை
இழந்தால்கசந்தபெண்
ஆவதுவிந்தைதான்
புவிமேல்!சொற்கண்டு
மலைக்காதேஉன்
பகுத்தறிவால்!தோசம்!
குணம்அறிந்துநடப்பாய்!
துயர்கடப்பாய்!
துணைபிடிப்பாய்…!
பயம்துடைப்பாய்!!!!
அந்திமக்காலம்
வந்ததடிகிளியே!பைந்தொடியே!
இளம்பிடியே)?!பூங்கொடியே!!!!!!!??!!!!!!!!!!(இறந்தவன்மேல்பழி)
தலைப்பில்பாரதிதாசன்கவிதைகள்பக்கம்114)
குடும்பவிளக்கில்
கவிஞர்……?
குடும்பமுன்னேற்றமே
நாட்டின்முன்னேற்றம்
நல்லதொருகுடும்பம்
பல்கலைக்ககழகம்
இந்நாளில்சிறிது
கூடுதலானவருவாய்
ஏற்பட்டவுடன்
துணைவியார்உடல்
அசையாமல்உடை
கசங்காமல்வேளைக்குச்
சாப்பிடுவதும்தான்
குடும்பஒழுக்கம்என்று
நினைக்கிறார்கள்.
இந்தப்பழக்கம்பெரு
வழக்காகிபெண்களிடம்
ஆண்களிடம்பரவி
வருகிறது..?
?
கணவன்மாரும்இந்த
நிலைமுழுமை
பெற்றதாகமுடிவு
கட்டுகிறார்கள்..
அனைவரிடத்தும்
எல்லோரும்
அறிவுடையவர்என்ற
நிலையைஉருவாக்கி
சமத்துவம் பெற
அறிவுலகம்வேலை
செய்கிறது…
?
இன்னல்போக்கி
துன்பம்நீக்கிநம்
இல்லத்தில்இன்பம்
வாரிக்கொட்டினால்
மகிழ்ச்சிபொங்கும்…
என்கிறார்…
தன்னிலைமாறா
தனிச்சொத்தாம்
தமிழின்வித்தாம்
பாவேந்தர்பாரதிதாசன்
(குடும்பவிளக்கு
பக்கம்3….)?
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்