தமிழகம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் February 23, 2021 AASAI MEDIA ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை ஒன்றியம் முகாசிபிடரியூர் ஊராட்சி நீண்ட நாள் கோரிக்கையான காவிரி கூட்டு குடிநீர் திட்டம். திரு கே ஏ செங்கோட்டையின் அவர்களால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. செய்தியாளர் ஜெகதீஸ்வரன் தமிழ்மலர் மின்னிதழ்