ஊர்மக்கள் ஒன்றுகூடி சாலை மறியல்
ஊத்துப் பாளையம் கஞ்சம் பள்ளி பஞ்சாயத்து அன்னூர் ஒன்றியம் ஒரு வருடமாக பைபிள் தண்ணீர் வராத காரணத்தினால் ஊர்மக்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர் அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்திய போது எடுத்த படம்.
செய்தியாளர் உழைப்பாளி ஈஸ்வரன்
தமிழ் மலர் மின்னிதழ்