காவரி – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்
புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே குன்னத்தூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரூ.6,941 கோடி மதிப்பில் காவரி-தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்ட முதல் கட்ட பணிகளுக்கான அடிக்கல்
Read more