உங்கள் தொகுதியில் ஸ்டாலின்
கோவை, பொள்ளாட்சி ஆச்சிப்பட்டியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயலுக்கு முடிவு கட்டுவோம். திமுக ஆட்சிக்கு வந்ததும் கூட்டுறவு வங்கிகளில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் ரத்து செய்யப்படும். 5 சவரன் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.
தகவல் – ரசூல்