சௌதி அரேபியாவில் கொட்டும் பனி.

சௌதி அரேபியாவில் கொட்டும் பனி. சௌதி அரேபியாவில் கடந்த சில தினங்களை பனி மூட்டமாகவே வானிலை உள்ளன. இன்று சற்று அதிகமாக பனி பொலிவு ஏற்பட்டு பாதைகள் கூட மறைக்கும் அளவுக்கு பனி பொலிவு நிலவி வருகின்றது வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் குளிரால் நடுங்கும் நிலை அதிகரித்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக இன்று 17’C வெப்பநிலை மட்டுமே அங்கு பதிவாகி உள்ளது

தகவல் ஷா