மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் முதியவர்களுக்கு இலவச பயண சீட்டு வழங்கப்பட்டது
தமிழக அரசு அறிவித்திருந்த 60 வயது முதியோர்களுக்கான மாநகரப் போக்குவரத்துக் கழகம் இலவச
மாதாந்திர பயணச்சீட்டு மாதம்10 விதம்
6 மாதத்திற்கான
60 இலவச பயணச்சீட்டு செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை பணிமனை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக அதிகாரிகளின் உத்தரவின் படிபல்லாவரம் போக்குவரத்து கண்காணிப்பாளர் J. லோகநாதன்,மேற்பார்வையில் முதியவர்களுக்கான இலவச பயணச்சீட்டு வழங்கப்பட்டது,
முதியவர்களுக்கான இலவச மாநகர போக்குவரத்து பயண சீட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க விடுமுறை நாட்களிலும் வழங்கப்படுவதாக
குரோம் பேட்டை பணிமணை மாநகரப் போக்குவரத்து நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்