தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 54 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து சற்று முன் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிலை கடத்தல் பிரிவு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கணேசமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக அரசு சட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் குறிப்பாக திருநெல்வேலி காவல் ஆணையர் ஆக d.s. அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‌S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்