வெள்ளகோவில் அருகே அருகே NH சாலையில் கோர விபத்து
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே அருகே NH சாலையில் கோர விபத்து நமது தமிழ்மலர் மின்னிதழ் நிருபர் விஜயராஜ் அவர்களின் அளித்த தகவலின்பேரில் உடனடியாக ஆம்புலன்ஸ் வர செய்யப்பட்டு காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
செய்தியாளர் அரவிந்த் குமார்
தமிழ்மலர் மின்னிதழ்