நெதர்லாந்தில் கொட்டும் பனி.

நெதர்லாந்தில் கொட்டும் பனி. நெதர்லாந்து நாட்டில் கடந்த சில தினங்களாக கடும் பனி பொலிவு நிலவி வருகிறது. இதனால் வாகனங்கள் வெகு தூரம் பயணிக்க பயணிகள் அவதி படுகிறார்கள். மேலும் அங்குள்ள சாலைகள் மட்டுமின்றி கால்வாய்கள் மற்றும் ஏரிகள் அனைத்துமே பனி கட்டிகளாக மாறி உள்ளன.

செய்தி ஷா