சிறகுகள் சங்கதிறப்பு விழா..
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லுர் தொகுதி பெருபாக்கம் பகுதியில் 8அடுக்குகுடியிறுப்பில் cபிளாக்கில் சங்கதிறப்பு விழா சங்கத்தின் பெயர் சிறகுகள் என்று சூட்டப்பட்டது சிறப்பு விருந்தினரக பெரும்பாக்கம் ஊராட்சிமன்றத்தலைவர் எ. பாலு ( எ) ரங்கராஜன் ( ஒன்றியச்செயலார் எம் ஜிர் ஆர் இனைஞ்சர்அணி ஊராட்சி மன்றத்தாலைவர் ஊராட்சி கழக செயலாளர் பெருபாக்கம் பரங்கிமலை கிழக்கு ஒன்றியம் சென்னை புறநகர் மாவட்டம் ) s.பனளயம் ( ஊராட்சி மன்றத்துனைத் தலைவர் கினைகழக செயலாளர் எழில்நகர் ) j.ஜெயபிரதாப்( மாவட்ட துணைத்செயலாளர்இனைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சென்னை புறநகர் மாவட்டம் ) வருகைதந்தனர் பிறகு சுமார் 20 க்கு மேற்பட்டோர் இரத்தாதனம் செய்தனர் சமத்துவ மலர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் திருவள்ளுவர் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கத்தின் நிர்வாகிகளூம் உடன் இருந்தனர் பிறகு சுமார் 20 க்கு மேற்பட்டோர் இரத்தாதனம் செய்தனர் தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர்.
S.குமார்
