முதலமைச்சர் 123 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

முதலமைச்சர் 123 ஜோடிகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைத்தார். ஜோடிகள் அவரவர்கள் மதத்திற்கு ஏற்றவாறு திருமணம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடியுடன் , துணை முதல்வர் பன்னிர் செல்வம் உடனிருந்தார்.