குஜராத் முதலைமைச்சர்க்கு கொரோனா

குஜராத் முதலைமைச்சர் விஜய் ரூபிணி இன்று மேடையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசி கொண்டிருந்தார் திடிரென்று மேடையில் மயங்கி சரிந்து விழுந்தார் மேடையில் அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது. அதன் பிறகு மருவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தார். இதில் அவருக்கு கொரோன தொற்று இருப்பது கண்டறிப்பட்டுள்ளது மருத்துவர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்