இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி

இந்தியா – இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அஸ்வின் அரை சாதம் அடித்தார். இந்தியா அணி இதுவரை 419 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளது. இந்த மாதம் 17ம் தேதி வரை ஆட்டம் தொடரும். டெஸ்ட் 1ல் தோல்வியை சந்தித்த இந்தியா, இந்த 2வது டெஸ்ட் ஆட்டத்தில் வெற்றியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்