முதல்வர்,துணை முதல்வர்,வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதிமுகவின் அம்மா பேரவை இணைச்செயலாளராக வ.புகழேந்தியை அக்கட்சியின் தலைமை நியமனம் செய்துள்ளது.
.
இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூட்டாக வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு.
கழக உடன்பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பை நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக செய்தித் தொடர்பாளராக ரவீந்திரஜெயனை நியமித்தும் அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
S. முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர்மின்னிதழ்