திருப்பூர் மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..

திருப்பூர் மாவட்ட தமிழ்மலர் மின்னிதழ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்ற தமிழ் மலர் மின்னிதழ் அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த தலைமை நிர்வாகிகள் நிறுவனர் ஆசிரியர் மதிப்பிற்குரிய மதிப்பிற்குரிய சிரஞ்சீவி அனிஸ் அவர்களுக்கும் மதிப்பிற்குரிய இணையாசிரியர் செந்தில்நாதன் அவர்களுக்கும் மற்றும் அனைத்து தலைமை நிர்வாகிகளுக்கும் திருப்பூர் தமிழ் மலர் சார்பாக நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழ்மலர் ஆண்டு விழாஅந்த நிகழ்ச்சியில் திருப்பூர் சார்பிலும் பங்களிப்பை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது திருப்பூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா ஏழாம் தேதியை கருத்தில்கொண்டு ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி மக்கள் சேவையில் தமிழ் மின்னிதழ் குழு ஈடுபடுவது என முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் குருபல ஐயப்பன்