பாவேந்தரும் தமிழும் – தொடர் -25

சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????? ???
பாவேந்தர்தன்னிலை
விளக்கப்பாடல்
ஒன்றுகுடும்பவிளக்கில்
இடம்பெற்றுள்ளது..
?
(மருளாதகாளைநான்
ஆயினும்என்செய்கை
அனைத்தையுமே.
தீயவழிச்செல்லாது
நாளும்திருத்தமுறக்
காத்தபாவல்லார்)
(குடும்பவிளக்கு
காவியம்பக்கம்125)
?
என்காளைப்பருவம்
பலபயிற்சிகளைப்
பெற்றபருவம்.
மற்போர்குத்துச்சண்டைசிலம்பம்போன்ற
போட்டிகளில்தேர்ச்சி
அடைந்தேன்..
துப்பாக்கிசுடும்
பயிற்சியும்பெற்றேன்..
நட்புகள்அதிகம்
கிடைத்த வாலிபம்
பருவம்..பாரதியார்
புதுவையில்வேலாயுதம்
வைத்தியலிங்கம்
கிருஷ்ணன்செட்டியார்
வேணுநாயக்கர்
வ.வே.சு.ஐயர்போன்ற
பலபேரின்உயர்ந்தநட்பு
கிடைத்தது.
?
தமிழுக்காக
இலக்கியமும்இதழும்
தந்தார்.இயக்கத்தோடு
தமிழ்உணர்வினை
ஊட்டிநெல்லின்
உமியாகவாழும்
மனிதரிடையே
கொள்கைக்காக
உயிரையும்வழங்க
முன்வந்தவர்பாவேந்தர்
நட்புவட்டத்தில்
உலகெங்கும்வாழும்
தமிழ்க்கவிஞர்களைக்
ஒன்றிணைக்க
வேண்டும்.எழுதும்
கவிகளைஅழகிய
நூலாய்வெளியிட்டு
ஆங்கிலம்போன்ற
வேற்றுநாட்டுபலவகைமொழிகளில்
அச்சிடவேண்டும்..
♦️
1961ஆண்டுமுதல்
இறக்கும்வரை
முருகுசுந்தரம்சிறந்த
நண்பராகத்திகழ்ந்தார்.
பாவேந்தரின்
வாழ்க்கைக்குறிப்பை
பாவேந்தர்பாரதிதாசன்சொல்லச்சொல்ல எழுதியுள்ளார்..
?
நல்லநட்புகள்நம்பிக்கை
துரோகம்செய்யாது.
ஆனால்தீயநட்புதீயினும்
கொடியதாய்ச்சுடும்
⛱️
(நல்லவரைமாய்க்கக்
கெட்டவர்இருப்பார்.
நாடாண்டமன்னரைக்
காடாளப்பிரிப்பர்!
செல்வக்
குழந்தைகளின்
கழுத்தையும்முரிப்பார்.
செந்தமிழ்த்
தாய்நலம்
செல்லாய்அரிப்பார்!
…………………..
தடுத்தாலும்தம்வழிசரி
சரிஎன்றுசொல்வார்!உமக்காக
உழைக்கின்றோம்
என்றும்சொல்வார்!
ஊரைஏமாற்றுவதில்
தாமேவல்லவர்)
என்றுதீயநட்பை
எடுத்துக்காட்டுவார்
பாரதிதாசன்..
?
(துன்பஉலகிலும்
தொண்டுபக்கம்502)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்
அறக்கட்டளை
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்